அன்னப்பறவை சின்னத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களான அஜித் பீ .பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது