Breaking News:


கொழும்பு பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது கொள்கை துறையையில் கல்வி பயிலும் பல்கலைக் கழக மாணவர்கள் 48 மற்றும் இத் துறையைச் சார்ந்த 12 விரிவயரையாளர்களும் 09-01-2020 அன்று திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு விஜயம் செய்தனர்

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன மற்றும் உறுப்பினர்களும் வரவேற்று , சபையின் அபிவிருத்தி செயல்பாடுகள் சவால்கள் எதிர்கால திட்ட்ங்கள் பற்றி கலந்துரையாடினார்கள், சுமதேங்கபுரா பகுதியில் கள ஆராய்ச்சி திட்டத்தை நடத்த அவர்கள் இங்கு வந்துள்ளனர்.

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top