Breaking News:

ஜனாதிபதித் தேர்தலில் தம்மை தோற்கடிப்பதற்கு சீனா இயலுமான எந்த நடவடிக்கையையும் எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கையாண்ட விதம் அதற்கான சாட்சி என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கையாண்ட விதம் குறித்து சீனா மீது ஏற்கனவே டிரம்ப் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

சீனா மீது வர்த்தக போரை தொடுத்ததால், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற வேண்டும் என சீனா விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Covid – 19 தொற்றினால் அமெரிக்காவின் பொருளார வளர்ச்சி முதற் காலாண்டில் 4.8 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61,669 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை அங்கு 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதிதாக 378 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிணாமம். !

உங்கள் விளம்பரங்களைச் சேர்க்க இன்றே உங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்.!

அனைத்து வியாபார விடயங்களும் ஒரே முறைமையின் கீழ். !

வீட்டில் இருந்து கொண்டே நீங்களும் பிரபல்யமான வியாபாரியாகலாம். .. !

சிறந்த முறையில் பொருட்களை வாங்கவும் விற்கவும்.!

உங்களின் வியாபார தோழன் கிண்ணியன்.

www.kinniyan.com

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top