Breaking News:

டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,939 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 2109 ஆகவும் உயர்ந்துள்ளது.. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதுவரை மொத்தம் 20, 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் 779 ஆக அதிகரித்திருக்கிறது.

இம்மாநிலத்தைத் தொடர்ந்து குஜராத்தில் 7796 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 472 ஆக உயர்ந்துள்ளது.

3-வது இடத்தில் டெல்லி மாநிலம் உள்ளது. டெல்லியில் 6542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 73 பேர் மரணமடைந்துள்ளனர்.

கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிணாமம். !

உங்கள் விளம்பரங்களைச் சேர்க்க இன்றே உங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்.!

அனைத்து வியாபார விடயங்களும் ஒரே முறைமையின் கீழ். !

வீட்டில் இருந்து கொண்டே நீங்களும் பிரபல்யமான வியாபாரியாகலாம். .. !

சிறந்த முறையில் பொருட்களை வாங்கவும் விற்கவும்.!

உங்களின் வியாபார தோழன் கிண்ணியன்.

www.kinniyan.com

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top