Breaking News:

குழந்தைகளுக்கு தாய் பால் ஊட்டும் 120 நாடுகளில் இலங்கை முதலாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. உலக சுகாதார அமைப்பினால் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

Read more: தாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்

முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் 15 வருடகால மனிதநேய பணிகளை நினைவுகூரும் தொடர் நிகழ்வூகளின் முதலாவது செயற்பாடு முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்துடன் இணைந்து சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வூ நேற்று 13ம் திகதி காலை 9:00 மணிக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ கட்டத் தொகுதியில் ஆரம்பமாகியது.

Read more: சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் - முஸ்லிம் எய்ட் சிறிலங்காவூடன் இணைந்து இரத்த தான...


கொழும்பு பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது கொள்கை துறையையில் கல்வி பயிலும் பல்கலைக் கழக மாணவர்கள் 48 மற்றும் இத் துறையைச் சார்ந்த 12 விரிவயரையாளர்களும் 09-01-2020 அன்று திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு விஜயம் செய்தனர்

Read more: திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் விஜயம்
  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top