Breaking News:

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிம்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

Read more: அரச குடும்ப கடமைகளில் இருந்து ஹரி-மேகன் தம்பதி விலகல்

பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால், போரிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்.

Read more: மீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது,

டிரம்பின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை படிப்படியாக எப்படி வெளிப்படையாகும் என்பது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

Read more: டிரம்ப் பதவி நீக்கம்: முக்கிய தீர்மானம் நிறைவேறியது

Videos

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top