Breaking News:
 
பங்கு கொள்ளும் பாடசாலை அணிகள்
 
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி பச்சை
உவர்மலை விவேகாநந்தா கல்லூரி
நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி
கலைமகள் வித்தியாலயம்
புனித சூசையப்பர் கல்லூரி
விபுலாநந்தா கல்லூரி
சல்லி அம்பாள் வித்தியாலயம்
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மஞ்சல்
 
இரண்டு குழுக்கள்  12 லீக் போட்டி
 இரண்டு குழுவிலும் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் இறுதிச் சுற்றில் விலகல் முறையில் பங்கு கொள்ளும்

73 ஆவது உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 தங்கப்பதக்கங்கள் நேற்று கிடைத்துள்ளன.

Read more: உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்

 

வலி மிகுந்த போராட்டம் உச்சபட்ச சாதனைக்கு வித்திடுகிறது. அவ்வாறு வலியுடன் போராடி சாதித்த ஒருவர் தான் ஜெயக்காந்தன் குகேந்திர பிரசாத்.

Read more: வறுமையை வென்று சாதித்த குகேந்திர பிரசாத்

 

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றது. முகமது ஷமி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

Read more: இந்திய அணி போராடி வெற்றி

அம்பாறை திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழத்தால் நடாத்தப்பட்ட அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியத்தின் ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெட் தொடரில், தம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

Read more: தம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான நேற்றைய (21) போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியுமா எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில் உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி தகுதி பெறுவதற்கு திறமையுடன் அதிர்ஷ்டமும் கைகூட வேண்டும்.

Read more: அரை இறுதிக்கு முன்னேறுமா இலங்கை?

வட மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், விளையாட்டுத்துறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பல முன்னேற்றகரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, சாதனைகளுக்குச் சொந்தமான உடற்கல்வி ஆசிரியரிகளை கௌரவிக்கும் 'வீர சூரி விருது’

Read more: வீர சூரி விருது வழங்கல்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

லீட்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 233 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.

Read more: இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி

வடக்கின் 113ஆவது சமரின் இன்றைய முதலாவது நாளில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் தெய்வேந்திரம் டினோஷனும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்

Read more: யாழ். மத்திய கல்லூரி: 59/2 துடுப்பாட்டம்:

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

Read more: அவுஸ்திரேலிய அணி வெற்றி - இலங்கை 247 ஓட்டங்கள்

 

ஏற்பாடு செய்திருந்த திருகோணமலை மாவட்டத்துக்கான பூப்பந்தாட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை மக்கேசர் உள்ளக அரங்கில் நடத்தப்பட்டது.

Read more: உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஆதரவில், திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இதன்படி, புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Read more: பாகிஸ்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மழையின் இடையூறு இன்றும் தொடர்ந்துள்ளது.

இதனால் இன்று நடைபெறவிருந்த இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும் கைவிடப்பட்டது.

Read more: இந்தியா – நியூஸிலாந்து இடையிலான போட்டி கைவிடப்பட்டது

Latest News

கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிணாமம். !

உங்கள் விளம்பரங்களைச் சேர்க்க இன்றே உங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்.!

அனைத்து வியாபார விடயங்களும் ஒரே முறைமையின் கீழ். !

வீட்டில் இருந்து கொண்டே நீங்களும் பிரபல்யமான வியாபாரியாகலாம். .. !

சிறந்த முறையில் பொருட்களை வாங்கவும் விற்கவும்.!

உங்களின் வியாபார தோழன் கிண்ணியன்.

www.kinniyan.com

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top