Breaking News:

அவர்கள் ஏன் இப்படிச் செய்தார்கள்
எதற்கிப்படிச் செய்தார்கள்
என்றெல்லாம்
எண்ணிப்பார்க்கக் கூட முடியவில்லை
எண்ணிப்பார்க்க விருப்பமுமில்லை
அந்த முகங்களை
ஆங்காங்கே ஊடகங்களில்
காணுகின்ற போது
அருவருப்பாகவும் வெறுப்பாகவுமிருக்கிறது

Read more: தேசத்தைக் காக்க ஒன்றுபடுவோம்...!

2.10 க்கு விரல் ஒப்பமிட்டுப் பாடசாலை கேற்றடிக்கு வந்தும் பத்து நிமிடம் கடந்து விட்டிருந்தது. இடப்பக்கமாய் வளைந்து நீண்டு கிடக்கும் கிண்ணியாப் பாலத்தையும் வலப்பக்கமாய் தெம்பிலியும் வாழைக்குலைகளும் பளபளக்கும்நூர்தீன் நானாவின் பழக்கடையையும் இன்னும் எத்தனை தடவைகள்தான் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருப்பது.

Read more: பனித்துளிகள் (சிறுகதை)

 

வாழ்க்கையில் நான் ஐந்து வருடங்கள் பின்தங்கியுள்ளதாய் உணர்கிறேன்....  இவ்வளவு நாளும்  அதனை நான் புரிந்துகொள்ளவில்லை..

அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்த நாள் முதல் இதனை கொஞ்சம் கொஞ்சமாக உணர துவங்கினேன்..

எனது பெயர் ரஹீம்.. நான் பிறந்து வளந்த ஊர் ஒரு காலத்தில் முத்தூர் என்றழைக்கப்பட்ட மூதூர்.  என் வாழ்வின் கடந்தகாலம் எதுவுமே நானாக தேர்ந்தேடுத்தது கிடையாது...

Read more: ஒரு ஐந்து வருடங்கள்.. (சிறுகதை)

முதன்மையானவர்கள்

கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிணாமம். !

உங்கள் விளம்பரங்களைச் சேர்க்க இன்றே உங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்.!

அனைத்து வியாபார விடயங்களும் ஒரே முறைமையின் கீழ். !

வீட்டில் இருந்து கொண்டே நீங்களும் பிரபல்யமான வியாபாரியாகலாம். .. !

சிறந்த முறையில் பொருட்களை வாங்கவும் விற்கவும்.!

உங்களின் வியாபார தோழன் கிண்ணியன்.

www.kinniyan.com

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top