Thursday, 16, May, 6:54 AM

 

 
கிண்ணியாவின் பட்டதாரிகள் - 02 
(1986 முதல் 1990 வரை)
 
கிண்ணியாவின் பட்டதாரிகள் விபரம் இங்கு தரப்படுகின்றது.  பட்டதாரியின் முழுப்பெயர், பட்டம் பெற்ற பல்கலைக்கழகம், பெற்ற பட்டம், பட்டம் பெற்ற ஆண்டு என்ற ஒழுங்கில் உள்ளது. 
 
குறித்த பட்டதாரி பெற்ற முதல் பட்டம் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
 
39 முகம்மது கான் முகம்மது ஹனிபா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.com - 1986
40 அப்துல் லெத்திப் முகம்மது லாபிர், பேராதனைப் பல்கலைக்கழகம் B.Sc. - 1986
41 முகம்மது மதார் ஹாஜியார் முகம்மது ஹனிபா, பேராதனைப் பல்கலைக்கழகம், B.Sc - 1986
42 முகம்மது பளீல் முகம்மது அமீன்பாரி, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1986
43 திருமதி நாதிரா அமீன்பாரி, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1986
44 இப்றாஹீம் அப்துல் ஹஸன்,  பேராதனைப் பல்கலைக்கழகம் B.Sc - 1986
45 கனகரெத்தினம் ரவிதாஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A - 1988
46 அப்துல் றஸாக் முகம்மது பாறூக், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1988
47 கந்தையா மகேஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A - 1988
48 முகம்மது அப்துல்லா முகம்மது சாலிஹ், கொழும்பு பல்கலைக்கழகம் LLB - 1988
49 கோணாமலை செல்வநாயகம்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்   B.A - 1988
50 முகம்மது இஸ்மாயில் முகம்மது சபீக்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்  BBA - 1988
51 சேகுமதார் முகம்மது ஹுசைன், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.Sc.(Agri) – 1989
52 மர்ஹூம் பிச்சத்தம்பி அப்துல் பரீத், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A – 1989
53 அப்துல் கரீம் நிசார்தீன், பேராதனைப் பல்கலைக்கழகம் B.Sc. (Eng.) - 1990
54 முகம்மது சுல்தான் அப்துல் ஹாதி, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1990
55 அப்துல் றசீது முகம்மது பரீது, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1990
56 இராசேந்திரம் நெடுஞ்செழியன்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A(Hons) - 1990
57 சத்து சபீக், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1990
58 அப்துல் ஜப்பார் முகம்மது ரூமி,  பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1990
59 மர்ஹூம் வெள்ளைத்தம்பி சலீம், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A (Hons) - 1990
60 கருணாகரன் சுதாகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A - 1990
61 அப்துல்சமது முகம்மது ஹன்பல், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1990
 
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 
 
குறிப்பு:
01. இந்தக் காலப்பகுதியில் பட்டம் பெற்ற யாராவது விடுபட்டிருந்தால் அல்லது தரப்பட்ட தகவலில் ஏதாவது தவறு இருப்பின் அந்த விபரங்களை 0772612096 என்ற இலக்கத்துக்கு எஸ்எம்எஸ் செய்யுங்கள்.
02. 2005 ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் பட்டம் பெற்ற கிண்ணியாப் பிரதேச பட்டதாரிகள் அவர்களது தகவலை மேற்படி இலக்கத்திற்கு எஸ்எம்எஸ். செய்யுங்கள்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners