ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 17, 2017
   
Text Size
21:40 - செவ்வாய்க்கிழமை - 12 டிசம்பர் 2017
2017-12-12-16-29-02  கிண்ணியா நகர சபையினால் ஏற்கனவே அறிவித்தல் வழங்கப்பட்டதற்கிணங்க கழிவகற்றலுக்கான பரீட்சார்த்த வீதி விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இது 11.12.2017 திங்கட்...
21:32 - செவ்வாய்க்கிழமை - 12 டிசம்பர் 2017
2017-12-12-16-05-11 தன்னையும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரிப்பதால் யாருக்கும் இலாபம் கிடைக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
15:27 - ஞாயிற்றுக்கிழமை - 10 டிசம்பர் 2017
2017-12-10-10-00-27 கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா புஹாரியடி சந்தியில் மோட்டார் சைக்கிளில் வைத்து கேரளா கஞ்சா கொண்டு வந்த இளம் குடும்பஸ்தர்...
15:13 - ஞாயிற்றுக்கிழமை - 10 டிசம்பர் 2017
2017-12-10-09-49-12 தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தமது பணிப்புறக்கணிப்பு தொடரும் என புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.   தாம் பதவியிலிருந்து விலகியவர்களாக கருதப்பட்டாலும்...
06:26 - புதன்கிழமை - 06 டிசம்பர் 2017
---8- அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறையானது எதிர்வரும் 8ஆம் திகதி வௌ்ளிக்கிழமை(8) ஆரம்பமாகின்றது.
06:16 - புதன்கிழமை - 06 டிசம்பர் 2017
2017-12-06-00-51-06 திருகோணமலை, மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மாமாவும் மருமகனும் யானையொன்றின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
22:11 - திங்கட்கிழமை - 04 டிசம்பர் 2017
2017-12-04-16-45-23 நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் வட்டாரப் பிரிப்பில் பெரிய கிண்ணியாவுக்கு பாரிய அநீதி இழைக்கப் பட்டுள்ளது. எனினும் இது குறித்து யாரும்...
22:03 - திங்கட்கிழமை - 04 டிசம்பர் 2017
2017-12-04-16-35-05 தனது 12 வயது மகனை எரியும் கொல்லியால் சூடு வைத்தார் என்ற குற்றத்தின் பேரில் தந்தையொருவரை நேற்று முன்தினம் தலவாக்கலை...
22:00 - திங்கட்கிழமை - 04 டிசம்பர் 2017
--14--- மதவாச்சியில் தாய் திட்டியதால் மனமுடைந்த, 14 வயதான மகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
21:58 - திங்கட்கிழமை - 04 டிசம்பர் 2017
2017-12-04-16-30-28 மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 24 வயது இளைஞன்...
21:54 - திங்கட்கிழமை - 04 டிசம்பர் 2017
---50-- யாழ்ப்பாணம்-உயர்நீதிமன்றில் கிடப்பில் காணப்படும் வழக்குகளை துரிதப்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் தீர்ப்பினை வழங்கவுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.
21:49 - திங்கட்கிழமை - 04 டிசம்பர் 2017
2017-12-04-16-21-24 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...
21:47 - திங்கட்கிழமை - 04 டிசம்பர் 2017
2017-12-04-16-19-30 மறு அறிவித்தல் வழங்கும் வரை நாளை (5) முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அனர்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
21:45 - திங்கட்கிழமை - 04 டிசம்பர் 2017
-13---- பத்தரமுல்ல செத்சிறிபாய கட்டடத்தின் 13ஆம் மாடியிலிருந்து நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 21 வயதான மாகொல...
21:32 - திங்கட்கிழமை - 30 அக்டோபர் 2017
2017-10-30-16-26-26 ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி, 90 மில்லியன் ரூபாயை மோசடி செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர், கருணா...
22:53 - புதன்கிழமை - 25 அக்டோபர் 2017
2017-10-25-17-24-54 அதிகார பகிர்வின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று விளையாட்டு துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்...
22:27 - புதன்கிழமை - 25 அக்டோபர் 2017
2017-10-25-17-04-11 திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை காட்டுப்பகுதியில் மணல் அகழ்வு அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட...
19:17 - புதன்கிழமை - 11 அக்டோபர் 2017
2017-10-11-13-49-27 செயற்கை கள்ளு உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத கள்ளு உற்பத்தியை தடுப்பதற்காக கலால் வரி கட்டளைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.   நாட்டில் உற்பத்தி செய்யப்படும்...
19:12 - புதன்கிழமை - 11 அக்டோபர் 2017
2017-10-11-13-46-40 காலநிலை மாற்றத்தால் சவாலுக்குட்பட்டுள்ள தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரத்தின் அரசாங்க ஊழியர் தினம் இன்றாகும்.   தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தை...
19:07 - புதன்கிழமை - 11 அக்டோபர் 2017
2017-10-11-13-41-50 உள்ளூராட்சி மன்றங்களால் அறவிடப்படுகின்ற வரி, அனுமதிப்பத்திர கட்டணங்கள், வேறு கட்டணங்களை நிர்ணயிப்பது தொடர்பான செயன்முறையைத் தயாரிக்க, குழுவொன்றை நியமிக்க, அமைச்சரவை...
11:30 - ஞாயிற்றுக்கிழமை - 08 அக்டோபர் 2017
2017-10-08-06-02-28 உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்குத் தேவைாயன ஆரம்பகட்ட பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.   மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்....
11:17 - ஞாயிற்றுக்கிழமை - 08 அக்டோபர் 2017
2017-10-08-05-50-36தேசிய சூரா சபையின் ஊடகத் துறைக்கான உப குழுவின் வேண்டுகோள்:   அண்மைக்கால சமூக ஊடகங்களிலான (Social Media) பலரது பொறுப்பற்ற செயற்பாடுகள்...
07:06 - வெள்ளிக்கிழமை - 29 செப்டம்பர் 2017
2017-09-29-01-39-59 எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி தேங்காயை விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெங்கு உற்பத்தி அதிகார...
11:15 - வெள்ளிக்கிழமை - 18 ஆகஸ்ட் 2017
2017-08-18-05-48-14 திருகோணமலை பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திலுள்ள மணிக்கூடானது, நீண்டகாலமாக பழுதடைந்து இயங்காது செயலிழந்திருக்கின்றமை குறித்து மக்கள்...
11:07 - வெள்ளிக்கிழமை - 18 ஆகஸ்ட் 2017
2017-08-18-05-44-27 இலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக, இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா,...

சர்வதேசம்

டிசம்பர் 04, 2017

பன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி

சீனாவில் தனது பண்ணையில் கிடைத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம்…
மேலும் வாசிக்க...

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்; 60 பேருக்கு சம்மன்ஸ்

டிசம்பர் 04, 2017
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் குறித்து விசாரித்து வரும் விசாரணை ஆணையம் 60…
மேலும் வாசிக்க...

லண்டனில் பள்ளிவாசலுக்கு அருகில் தாக்குதல்; ஒருவர் பலி

ஜூன் 19, 2017
வட லண்டன் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகில் பள்ளிவாசலுக்கு வந்தோர் மீது வேனின் மூலம்…
மேலும் வாசிக்க...

ரோபோக்களால் இங்கிலாந்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம்

மார்ச் 25, 2017
சகல துறைகளிலும் நுழைந்துள்ள ரோபோ எனும் எந்திர மனிதன் திறமையுடன் பணிபுரிந்து வருகின்றான். ஆனால்,…
மேலும் வாசிக்க...

விளையாட்டு / வினோதம்

அக்டோபர் 11, 2017

ரெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை 6ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.!

சுற்றுலா இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில்…
மேலும் வாசிக்க...

உலக சம்பியன் மெய்வல்லுனர் போட்டிக்கு நிமாலி லியனாராச்சி தகுதி

ஜூலை 15, 2017
லண்டனில் நடைபெறவுள்ள உலக சம்பியன் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்கு வீராங்கனை நிமாலி லியனாராச்சி…
மேலும் வாசிக்க...

மரியா ஷரபோவாவின் தடைக்காலம் 15 மாதங்களாக குறைப்பு

அக்டோபர் 06, 2016
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ‌ஷரபோவா. ரஷியாவை சேர்ந்த இவர் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கினார்.…
மேலும் வாசிக்க...

அகில இலங்கை கிரிக்கட் சம்பியன்; கிண்ணியா மத்திய கல்லூரி .!

செப்டம்பர் 19, 2016
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கட் போட்டியில் கிண்ணியா…
மேலும் வாசிக்க...

நவீன தொழில்நுட்பங்களுடன் முதூரில் உருவாக்கிய புதிய முழுநீளத் திரைப்படம் "மரணம்". - Official Trailer

ஜூலை 01, 2016
மூதூர் டீன் ஸ்டூடியோ மற்றும் கேவ் (கிழக்கு கலாச்சார கலை நோக்கு) நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள…
மேலும் வாசிக்க...

விலங்குகளின் குடியகல்வுகள் குறித்து விஞ்ஞானிகள் மறந்துபோன அடிப்படை

ஜூன் 03, 2016
-முஹம்மது ராஜி. பீ பீ சி இல் வரிக்குதிரை (ஷீப்ரா ) களின் பிரமாண்டமான குடியகல்வுகுறித்த ஒரு காணொளி…
மேலும் வாசிக்க...

கல்வி / மாணவர் பக்கம்

டிசம்பர் 06, 2015

புல்மோட்டை ரஹுமானியா முன் பள்ளி பாடசாலையின் வருடாந்த கலைநிகழ்வு.!

புல்மோட்டை ரஹுமானியா முன் பள்ளி பாடசாலையின் வருடாந்த கலைநிகழ்வும் பரிசளிப்பும் 05.12.2015 ம் திகதி…
மேலும் வாசிக்க...

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கு பதில் பண வவுச்சர்கள்.!

நவம்பர் 13, 2015
பாடசாலை மாணவர்களுக்கு வருடந் தோறும் வழங்கும் இலவச சீருடைத் துணிகளுக்கு பதிலாக தேவையான சீருடை…
மேலும் வாசிக்க...

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலத்தில் கடெற் வதிவிட பயிற்சி பட்டறைக்கான நிதி கையளிப்பு

மே 08, 2015
நற்பிட்டிமுனை கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம்…
மேலும் வாசிக்க...

புல்மோட்டை கல்வி அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பாராட்டு விழா

மே 02, 2015
  புல்மோட்டை கல்வி அபிவிருத்தி மையத்தின் (EDC) ஏற்பாட்டில் கடந்த 2014ம் ஆண்டில் பல்கலைக்…
மேலும் வாசிக்க...

சாதனையாளர் விருது 2015

ஏப்ரல் 26, 2015
பாலமுனை அல் அறபா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர…
மேலும் வாசிக்க...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு

ஏப்ரல் 15, 2015
  வாமி மற்றும் கல்வி அபிவிருத்திக்கான மன்றம் என்பன இணைந்து கடந்த 2014 தரம் 05 புலமைப்பரிசில்…
மேலும் வாசிக்க...
மக்கள் குரல்
படம்
சுய முகவரி இல்லாமல் இயங்கும் அரச திணைக்களம்: தேடும் பணியில் கிண்ணியா மக்கள்
சனிக்கிழமை, 25 மார்ச் 2017

கிழக்கு மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு திணைக்களம் கிண்ணியாவில் கொழும்பு பிரதான வீதி குட்டித் தீவில்... மேலும் வாசிக்க...

நம்மவர் படைப்புக்கள்.

டிசம்பர் 09, 2017
161 வெலிகம ரிம்ஸா முஹம்மத்

''மழையில் நனையும் மனசு'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்"

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப்.…
மேலும் வாசிக்க...
ஜூன் 08, 2016
5342 எம்.சி.நஸார்

புனிதமிகு ரமழானே நீ வருக

அகிலத்து ஆண்டவனாம்அருள் மிகு அல்லாஹ்வால்தன்னடியார்க்குத் தந்திட்டபுனிதமிகு ரமழானே நீ வருக
மேலும் வாசிக்க...

குட்டை ஊரிய மட்டைகள்!!!

டிசம்பர் 03, 2015 6638 ஜவ்ஹர்
ஆப்பிழுத்த குரங்காகி அவமானம்தோள் சுமந்துநகைக்க இடம் தந்துநடைப் பிணமாய் இப்பூமி!!
மேலும் வாசிக்க...

உனை நினைத்து அழுகிறேன்!!!

நவம்பர் 18, 2015 6517 ஜௌபர் ஹனிபா
நீ விட்டுச் சென்ற இடத்தில்நின்று நிரைவு செய்யவல்லோன் யாரும் இல்லைவலியோன் எங்குமில்லை!!
மேலும் வாசிக்க...

மருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள்

நவம்பர் 10, 2015 6794 Naleej
- றாஸி மொஹம்மத் ஜாபிர் - அக்கரைப்பற்று அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார்…
மேலும் வாசிக்க...

எங்கேடா என்னைச் சுமந்த பாதை..?

அக்டோபர் 09, 2015 6847 கிண்ணியா சபருள்ளா.
மறு கரை கூட்டிச் சென்றுபஸ்ஸில் ஏற்றி விட்டபாதையிப்போ எங்கே பயணம் போயிற்று.
மேலும் வாசிக்க...
பதாகை

Information Technology

இலங்கையில் கணினிப் பாவனை 28.3 வீதத்தால் அதிகரிப்பு.!

டிசம்பர் 06, 2017 72
இலங்கையில் கணினிப் பாவனையானது 28.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்…
மேலும் வாசிக்க...

ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

ஜூலை 04, 2014 9128
கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக் கொண்டு வலம் வருகின்ற டாக்டர்களை இன்னும் கொஞ்ச காலம்தான் பார்க்க…
மேலும் வாசிக்க...

கூகுள் கிளாஸ் வெளியானது.!

ஏப்ரல் 17, 2014 12173
இன்றைக்கு தொழில்நுட்பமானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டு செல்கின்றது எனலாம் முன்பெல்லாம்…
மேலும் வாசிக்க...

புற்றுநோயை எளிதில் கண்டறியும் மருத்துவ காகிதம் கண்டுபிடிப்பு!

பெப்ரவரி 27, 2014 9636
வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஆய்வாளர் ஒருவர், சிறுநீர் மூலம்…
மேலும் வாசிக்க...
பதாகை
பதாகை
பதாகை

கிண்ணியா

Prev Next

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா ...

03 மே 2017 Hits:2020

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

  கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - கா...

25 ஒக் 2016 Hits:5810

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல் சட்டமாணி (LLB) ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அவர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆ...

27 செப் 2016 Hits:5353

Read more
பதாகை

எழுத்தாளர் அறிமுகம்

படம்
சமுக விடயங்களை ஆவணப்படுத்துவதில் ஏ.எம்.ஏ.பரீ த் அவர்களின் வகிபங்கு

அப்துல் முத்தலிப் - அப்துல் பரீத் கிண்ணியாவில் அறியத்தக்க ஊடகவியலாளர் ஆவார். 1956.12. 27 ஆம் திகதி பிறந்த இவர் ஆரம்ப காலம் தொட்டே எழுத்துத் துறையில் அதீத ஈடுபாடு கொண்டவர். கடந்த 1975, 1976, 1977 காலப்...
மேலும் வாசிக்க...
படம்
நான் கட்சி மாறி பொதுத்தேர்லில் போட்டியிடுவதில் நாட்டம் கொண்டிருக்கவில்லை; நஜீப் ஏ மஜீத் (நேர்காணல்)

தகவல் ஒலிபரப்பு முன்னால் பிரதியமைச்சரும் முன்னால் மூதூர் முதல்வருமான மர்ஹும் ஏ.எல். அப்துல் மஜீதின் புதல்வரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் மூதூர் தொகுதியின்...
மேலும் வாசிக்க...
படம்
அஸ்மின்: சொற்களின் நதியில் நீந்துபவன். (நஸார் இஜாஸ்)

  சாலையின் நெடுகே வாகனங்கள் தொடர்ந்தேர்ச்சையாகப் பயணித்துக் கொண்டிருந்தன. வீதியின் இருமருங்கிலும் பயணிகள் வீதியைக் கடப்பதற்கான முயற்சிகளில் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்....
மேலும் வாசிக்க...
படம்
திருகோணமலையில் எனது நாட்கள்..! (Short Biography of Dr.EG.Gnanakunalan)

1983ம் ஆண்டுமுதல் இன்று வரை திருகோணமலை மாவட்டத்திற்கு தனது சேவையை முற்றுமுழுதாக வழங்கிய டாக்டர். ஈ.ஜி.ஞானகுணாளன் அவர்கள் தமது 30 வருட அரச மருத்துவ சேவையிலிருந்து இவ்வாண்டுடன் (2013)...
மேலும் வாசிக்க...
படம்
கவிஞர் தேசகீர்த்தி பி.ரீ.அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்!

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள் அண்மைக் காலமாக இலக்கிய வானில் பிரகாசித்து வருகின்றார். கவிதை கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிறுகதை என...
மேலும் வாசிக்க...

கிண்ணியா நெட் இல் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...


உங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, கிழக்கிலங்கையின் முதன்மை செய்தி இணையத்தளமான கிண்ணியா நெட் இல் விளம்பரம் செய்யுங்கள்...

அழையுங்கள்.. +94 773784030

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17463
மொத்த பார்வைகள்...1851028

Currently are 278 guests online


Kinniya.NET

Kinniya NET Video Gallery