ஜெயிக்க வேண்டுமென்ற வெறி… உங்களுக்காக ஒரு கனா Inspiring Story
நானும் ஜெயிக்க வேண்டும் என்னையும் இந்த உலகம் “இத்தனை நாள் இவன் எங்கிருந்தான்…..என்ற படி ஒர் நாள் திரும்பிப் பார்க்க வேண்டும்…நானும்’ ஒரு ஸ்டார் செலிபிரிட்டியாக மாற வேண்டும் என்ற வெறியோடு அதனை மாத்திரமே மனதில வைத்துக் கொண்டு அதற்காக சதாவம் உசிரைக் கொடுத்து நம்பிக்கையோடு கடினமாக உழைக்கின்ற மனிதர்களே இங்கே ஜெயிக்கின்ற ரேஸிங் குதிரைகளாகின்றார்கள்..
Read more ...