இலங்கைக்கு வந்த "ரோக்கி பாய்"

இந்திய நடிகர் நவீன் குமார் கவுடா "ரோக்கி பாய்", இலங்கை முதலீட்டு வாரியத்தின் (BOI) தலைவர் தினேஷ் வீரக்கொடியை சந்தித்துள்ளார்.
Read more ...
100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது ´மெனிகே மகே ஹிதே'
இலங்கையின் இசைத் துறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவின் ´மெனிகே மகே ஹிதே' என்ற பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
“பூமிகா”….பூமியை பிசாசாக்காதீர்கள்

கிண்ணியா சபருள்ளா
மனுஷன் பேய்க் கொமடி படங்களாக சுட்டுத் தள்ளிய பின்னர் பேய்கள் மீதிருந்த அபிப்பிராயமும் பேய்ப் படம் பார்த்து முடித்த பின்னர் தனியாக ஒன்னுக்கடிக்க பாத்ரூம் போகவே பயப்பட்ட கனங்களும் போயே போய் விட்டன.
Read more ...
புலமைப்பித்தன் தனது 86ஆவது வயதில் இன்று காலமானார்
சினிமா பாடலாசிரியரும், தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்த புலமைப்பித்தன் வயது மூப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தனது 86ஆவது வயதில் இன்று காலமானார்.
(பாடல் வீடியோ) இலங்கையை திரும்பிப்பார்க்க வைத்த இளம் குரல் யோஹாணி
உலகளவில் முணுமுணுக்கும் பாடல் ! இலங்கையை திரும்பிப்பார்க்க வைத்த இளம் குரல் யோஹாணி