Friday, 17, Sep, 9:11 AM

 

இலங்கையின் இசைத் துறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவின் ´மெனிகே மகே ஹிதே' என்ற பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நாட்டு பாடல் ஒன்று யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது விசேடம்சமாகும்.

தற்போதைய நிலையில் குறித்த பாடல் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners