அரச நிர்வாகப் பதவிகளில் சிறுபான்மையினரின் எதிர்காலமும் போட்டிப் பரீட்சைகளும்
நவாஸ் சௌபி
நாடளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத் தரப் பதவிகளிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான பொதுப் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட (Open & Limited) அடிப்படையில் கோரப்பட்டுள்ளன.