Tuesday, 26, Sep, 2:14 AM

 

கிண்ணியாவின் பட்டதாரிகள் - 01  (1958 முதல் 1985 வரை)
 
 
கிண்ணியாவின் பட்டதாரிகள் விபரம் கிண்ணியாவின் முதலாவது பட்டதாரி தொடக்கம் இங்கு தரப்படுகின்றது.  
 
பட்டதாரியின் முழுப்பெயர், பட்டம் பெற்ற பல்கலைக்கழகம், பெற்ற பட்டம், பட்டம் பெற்ற ஆண்டு என்ற ஒழுங்கில் இது உள்ளது. 
 
குறித்த பட்டதாரி பெற்ற முதல் பட்டம் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
 
01 மர்ஹூம். அப்துல் லெத்தீப் அப்துல் மஜீத், பூனா பல்கலைக்கழகம், இந்தியா, B.A  - 1958
02 செல்லையா அழகரட்ணம், பேராதனைப் பல்கலைக்கழகம், B.A  - 1968
03 மர்ஹூம் குஞ்சு முகம்மது ஹாஜியார் காலிதீன், பேராதனைப் பல். கழகம், B.A(Hons) - 1970
04 அப்துல் ஹமீது முகம்மது யூசுப், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A  - 1972
05 திருமதி றிசானா ஹஸன், இராமநாதன் நுண்கலைக் கல்லூரி யாழ்ப்பாணப்
   பல்கலைக்கழகம் B.A  -1972
06 அப்துல் றஹீம் முகம்மது முகைதீன், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1973
07 மர்ஹூம் அப்துல் லெத்தீப் அபூதாலிப், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1973
08 மர்ஹூம் முகம்மது ஹனிபா முகம்மது கரீம், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1974
09 சண்முகம் அருளானந்தம், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A -  1974
10 அமரர் கந்தையா தங்கராசா, பேராதனைப் பல்கலைக்கழகம், B.A  -1974
11 மர்ஹூம். உமர்தீன் முகைதீன்பாவா, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A(Hons) -1975
12 கச்சு முகம்மது முகம்மது இக்பால், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1975
13 அப்துல் லெத்திப் அப்துல் குத்தூஸ், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A -1976
14 முகம்மது ஹனிபா அப்துல் ஹஸன், கொழும்பு பல்கலைக்கழகம்  B.Dev. -1977
15 மர்ஹூம் முகம்மது இஸ்மாயில் முகம்மது தாஹிர்,  ஸ்ரீ ஜெயவர்த்தனபுர       பல்கலைக்கழகம், B.Com  -  1979
16 இப்றாஹீம் அபூபக்கர், பேராதனைப் பல்கலைக்கழகம், B.Sc.  - 1979
17 அப்துல் வாஹிது அப்துல் சத்தார், கொழும்பு பல்கலைக்கழகம்  LL.B  - 1980
18 இப்றாஹீம் சேகுமதார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்  B.Sc. - 1980
19 சுப்ரமணியம் யோகராசா, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A-  1980
20 மர்ஹூம் முகம்மது சுல்தான் செய்லாப்தீன்,  பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A -1982
21 வதுர்தீன் முகம்மது மூமின், பேராதனைப் பல்கலைக்கழகம், B.A  - 1982
22 அப்துல் முத்தலிப் அப்துல்லாஹ், பேராதனைப் பல்கலைக்கழகம்   B.A -  1982
23 சேகுமதார் முகம்மது சாலிகு,  பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1982
24 அப்துல் மஜீத் அனிபுலெப்பை, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1983
25 மர்ஹூம் சதக்கு லெப்பை முகம்மது ஹஸன், பேராதனைப் பல்கலைக்கழகம்,  B.A(Hons)-1983
26 வதுர்தீன் எஹியா, பேராதனைப் பல்கலைக்கழகம், B.A  - 1983
27 அப்துல் ரஷ்ஷாக் முகம்மது சாலிஹ், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1983
28 மர்ஹும் வாப்புராசா ஜஹ்பர், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.Com. - 1983
29 சேகுமதார் முகம்மது ஹஸன், பேராதனைப் பல்கலைக்கழகம்    B.Sc. - 1984
30 அப்துல் றஹீம் முகம்மது சைபுள்ளாஹ், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A -  1984
31 சுப்ரமணியம் செல்வநாயகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்  B.A(Hons) - 1984
32 உதுமான் லெப்பை அப்துல் கபூர், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A – 1984
33 சுப்ரமணியம் மோகனசுந்தரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A(Hons) - 1984
34 செய்யதனபி சராப்தீன், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1985
35 சாகுல் ஹமீது முகம்மது சரிபு, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1985
36 முகம்மது சாலிகு முகம்மது றியாழ், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1985
37 மர்ஹூம் அப்துல் ஹமீது முகம்மது ஜெஹ்பர், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1985
38 அப்துல் காதர் முகம்மது, புவனா பல்கலைக்கழகம் -இந்தியா  B.Com.– 1985
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 
 
குறிப்பு:
இந்தக் காலப்பகுதியில் பட்டம் பெற்ற யாராவது விடுபட்டிருந்தால் அல்லது இதில் ஏதும் தவறுகள் இருந்தால் தயவுசெய்து அந்த விபரங்களை விபரங்களை 0772612096 எனற இலக்கத்துக்கு எஸ்எம்எஸ் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners