Thursday, 28, Sep, 1:56 PM

 

 
கிண்ணியாவின் பட்டதாரிகள் - 05 (1996 முதல் 1997 வரை)
 
கிண்ணியாவின் பட்டதாரிகள் விபரம் தொடர் 05 இங்கு தரப்படுகின்றது.  பட்டதாரியின் முழுப்பெயர், பட்டம் பெற்ற பல்கலைக்கழகம், பெற்ற பட்டம், பட்டம் பெற்ற ஆண்டு என்ற ஒழுங்கில் விபரம் உள்ளது. 
 
குறித்த பட்டதாரி பெற்ற முதல் பட்டம் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
 
118 அப்துல் றஊபு முகம்மது சுபைர், கொழும்பு பல்கலைக்கழகம் B.A - 1996
119 முகம்மது ஸலாம் முகம்மது நசூர்தீன், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1996
120 அப்துல் மஜீது முகம்மது நிஹ்மத்துல்லா, பேராதனைப் பல்கலைக்கழம் B.A - 1996
121 முகம்மது கஸ்ஸாலி உம்மு றிஸ்வானா, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1996
122 Dr.அப்துல் ஹலீம் முகம்மது சமீம், உக்ரைன் மருத்துவப் பல்கலைக்கழகம், ரஸ்யா, MD - 1996
123 நாகேந்திரம் வசீகரன், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1996
124 அலிசகுபர் சித்தி நஜீனா, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1996
125 சதாசிவம் பவானந்தம், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A – 1996
126 சித்தி கனீஸா முகம்மது ராஜி, கொழும்புப் பல்கலைக்கழகம்  B.A  - 1996
127 இன்பமலர் காளிராசா, கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A - 1996
128 ஹயாத்து முகம்மது ஹலால்தீன், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A (Hons) - 1996
129 Dr. அருளானந்தம் அருள்முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் MBBS - 1996
130 தங்கராசா ஆனந்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்  B.A - 1996
131 முகம்மது தமீம் முகம்மது சித்தீக், கொழும்புப் பல்கலைக்கழகம்  B.A - 1996
132 Dr.முகம்மது ஹனீபா முகம்மது றிஸ்வி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் MBBS - 1996
133 முகம்மது கஸ்ஸாலி முகம்மது தாரிக், பேராதனைப் பல்கலைக்கழகம் B.Sc. - 1996
134 சவுர்தீன் நளீர், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1997
135 அப்துல் குத்தூஸ் முகம்மது பாஜில் குத்தூஸ், பேராதனைப் பல்கலைக்கழகம், B.A(Hons) - 1997
136 முகம்மது காஸிம் முகம்மது ஜிப்ரி, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1997
137 அப்துல் கரீம் அப்துல் இலாஹ், பேராதனைப் பல்கலைக்கழகம்   B.A - 1997
138 முகம்மது ஸலாம் ஹபீபுள்ளா, பேராதனைப் பல்கலைக்கழகம்   B.A - 1997
139 காலிதீன் தஸ்னீம் காலித், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1997
140 சலிமா உம்மா சுபைர், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 1997
141 அலி அக்பர் சுபியான், திறந்த பல்கலைக்கழகம் B.Sc. - 1997
142 மீராசாஹிப் பிரோஸ்கான், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1997
143 முகம்மது அப்துல் காதர் முகம்மது அனீஸ், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1997
144 Dr.அப்துல் மஜீத் முகம்மது அஜீத், களனிப் பல்கலைக்கழகம் MBBS - 1997
145. அப்துல் ஸலாம் முகம்மது றியாத், கொழும்பு பல்கலைக்கழகம், B.Com (spcl) - 1997
 
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 
 
குறிப்பு:
 
01. 1997 வரையான காலப்பகுதியில் பட்டம் பெற்றவர்களது விபரங்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இதில் யாராவது விடுபட்டிருந்தால் அவர்களது விபரங்களையும், இங்கு குறிப்பிடப்பட்ட தகவலில் ஏதாவது தவறு இருப்பின் அந்த விபரங்களையும் 0772612096 என்ற இலக்கத்துக்கு SMS செய்யுங்கள்.
 
02. இந்தத் தகவல்களை உள்ளடக்கிய புத்தகம் ஒன்று வெளியிட உத்தேசிக்கப் பட்டுள்ளது

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners