Thursday, 12, Sep, 2:36 AM

 

எதிர்வரும் காலங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இடங்களை அறிவிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மாணவர்களிடையே போட்டித்தன்மையை இல்லாமல் செய்வதே இதன் நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners