17 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், 24 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று (18) பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
1. திரு. தினேஷ் குணவர்தன - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
02. திரு. டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் அமைச்சு
03. திரு. ரமேஷ் பத்திரன - கல்வி, பெருந்தோட்டக் கைத்தொழில்
04. திரு. பிரசன்ன ரணதுங்க - பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுலா
05. திரு.திலும் அமுனுகம - போக்குவரத்து, கைத்தொழில்
06. திரு கனக ஹேரத் - நெடுஞ்சாலைகள்
07. திரு.விதுர விக்கிரமநாயக்க - தொழில் அமைச்சு
08. திரு.ஜானக வக்கும்புர - விவசாயம், நீர்ப்பாசனம்
09. திரு.ஷெஹான் சேமசிங்க - வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி
10. திரு. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா - நீர் வழங்கல்
11. திரு. விமலவீர திஸாநாயக்க - வனவிலங்கு மற்றும் வன வளப் பாதுகாப்பு
12. திரு. காஞ்சன விஜேசேகர - வலுசக்தி, மின்சக்தி
13. திரு. தேனுக விதானகமகே - இளைஞர் மற்றும் விளையாட்டு
14. திரு. நாலக கொடஹேவா - வெகுசன ஊடக அமைச்சு
15. திரு. சன்ன ஜெயசுமன - சுகாதாரம்
16. திரு. நசீர் அஹமட் - சுற்றுச்சூழல்
17. திரு. பிரமித பண்டார தென்னகோன் - துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை
ஜனாதிபதி அவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் அமைச்சுக்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
24 புதிய இராஜாங்க அமைச்சர்கள்
(1) பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு
(2) ரோஹண திசாநாயக்க – உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சு
(3) அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
(4) லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
(5) தாரக்க பாலசூரிய – வௌிவிவகார இராஜாங்க அமைச்சு
(6) இந்திக்க அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சு
(7) காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார, பயிர்ச்செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
(8) அசோக்க பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சு
(9) ஏ.அரவிந்த் குமார் – தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு
(10) கீதா குமாரசிங்க – கலை இராஜாங்க அமைச்சு
(11) குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை, விற்பனை அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு
(12) கபில நுவன் அத்துகோரள – சிறு ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு
(13) சுரேன் ராகவன் – கல்விச் சேவை, மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு
(14) கயாஷான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சு
(15) சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சு
(16) சிறிபால கம்லத் – மகாவலி இராஜாங்க அமைச்சு
(17) அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சு
(18) சிசிர ஜயகொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு
(19) பிரசன்ன ரணவீர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
(20) D.V. சானக்க – சுற்றுலாத்துறை மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சு
(21) D.B. ஹேரத் – கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சு
(22) திருமதி டயானா கமகே - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
(23) திருமதி சீதா அரம்பேபொல - கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்
(24) விஜித் பேருகொட - துறைமுக மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சர்
Comment