Wednesday, 22, Sep, 10:41 AM

 

திலும் அமுனுகம சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர் இன்று ()3) பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திலும் அமுனுகம வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners