Wednesday, 22, Sep, 9:58 AM

 

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கச்சகொடித்தீவு மத்திய மருந்தகத்தில் தன்னார்வ நிறுவனம் ஒன்றினால் பற்சிகிச்சை நிலையத்துக்கான கட்டிடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவை இதுவரை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே இந்த பற்சிகிச்சை நிலையத்தை உடனடியாக திறந்து மக்கள் பாவனைக்கு விடுவதன் ஊடாக மக்களுக்கு பாரிய சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது .எனவே இந்த பற்சிகிச்சை ந லையத்தை உடனடியாக ஆரம்பித்து பொதுமக்களுக்கு சேவை வழங்குமாறு கிண்ணியா ஷூரா சபை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரைக் கோரியுள்ளது.

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners