Friday, 17, Sep, 8:36 AM

 

சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார அமைப்பு (இலங்கை) ஆகியவற்றுடன் இணைந்து கோவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் போர்ட்டலை அறிமுகப்படுத்துவதாக ICTA அறிவித்துள்ளது.

ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் தற்போது வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

கீழுள்ள லிங்கின் மூலம் உங்கள் ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழை விண்ணப்பிக்கலாம்

https://covid-19.health.gov.lk/certificate/

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners