கடந்த 23ஆம் திகதி குறிஞ்சாக்கேணி பாதை விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
விபத்தின்போது நீருக்குள் இருந்து மீட்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமியான பாத்திமா நபா (வயது 6) என்ற சிறுமியே இவாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை வைத்திய சாலை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comment