வாரியபொல பிரதேச சபை தலைவர் திலகரட்ன பண்டார அவருடைய பதவியில் இருந்து வடமேல் மாகாண ஆளுநரால் நீக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வடமேல் மாகாண ஆளுனர் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட வர்த்தமானி அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
Comment