Thursday, 01, Dec, 1:31 AM

 

பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகள் தவிர்ந்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இன்று(18) முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners