
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
புதிய விலைகள் பின்வருமாறு:
92 ஒக்டேன் பெற்றோல் : 84/- ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது (புதிய விலை: ரூ. 338/-)
95 ஆக்டேன் பெற்றோல் : ரூ. 90/- அதிகரிப்பு (புதிய விலை: ரூ. 373/-)
டீசல்: ரூ. 113/- அதிகரித்துள்ளது. (புதிய விலை: ரூ. 289/-)
சூப்பர் டீசல்: ரூ. 75/- அதிகரித்துள்ளது. (புதிய விலை: ரூ. 329/-)
கார்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் மற்றும் SUV களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரம்புகளும் நீக்கப்பட்டுள்ளன.
Comment