Thursday, 28, Sep, 12:22 PM

 

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஊடக துறையில் மேலோங்கி நிற்கும் கிண்ணியா நெட் ஊடக வலையமைப்பின் புதிய பரிணாமமாக கின் டிவி உருவாகியிருக்கின்றது.

தற்போதைய வேகமான காலவோட்டதிற்கு ஏற்ப நேயர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், ஒலி, ஒளி வடிவில் தெளிவான தகவலை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையிலும் எமது வலைத்தொலைக்காட்சி கின் டிவி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக எமது முகநூல் பக்கமான "https://www.facebook.com/KinniyaNET/ " கிண்ணியா நெட் பக்கம் " KIN TV தமிழ்" என பெயர் மாற்றம் பெறுகின்றது. 

 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners