கிண்ணியாவின் பட்டதாரிகள் - 03 (1991 முதல் 1993 வரை)
கிண்ணியாவின் பட்டதாரிகள் விபரம் தொடர் 03 இங்கு தரப்படுகின்றது. பட்டதாரியின் முழுப்பெயர், பட்டம் பெற்ற பல்கலைக்கழகம், பெற்ற பட்டம், பட்டம் பெற்ற ஆண்டு என்ற ஒழுங்கில் விபரம் உள்ளது.
குறித்த பட்டதாரி பெற்ற முதல் பட்டம் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
62 உமர்தீன் அப்துல் ரஸாக், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1991
63 அப்துல் கரீம் முகம்மது சுபைர், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1991
64 நடராசா தமிழ்ச்செல்வன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A (Hons) - 1991
65 அப்துல் முத்தலிப் முகம்மது சலீம், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1991
66 லதா செல்வநாயம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A (Hons) - 1991
67 Dr. அப்துல் ஜப்பார் முகம்மது உவைஸ், கொழும்பு பல்கலைக்கழகம் MBBS - 1992
68 முகம்மது சம்சுதீன் முகம்மது றபீக், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A(Hons) - 1992
69 அப்துல் ஸமது மாகில், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A(Hons) - 1992
70 முகம்மது இஸ்மாயில் றகுமத்துல்லா, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A – 1992
71 முகம்மது அனிபா அப்துல் ஹஸன், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1992
72 முகம்மது கரீம் முகம்மது சமீம், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1992
73 முகம்மது லாபிர் ஐனுல் றிபாயா, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1992
74 அமரர் சோமசேகரம் கேசவராசா, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1992
75 முகம்மது அனிபா முகம்மது நாஸர், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1992
76 கந்தசாமி ராஜசேகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A - 1992
77 உமர் ஜகுபர் மன்சூர், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1992
78 முகம்மது சுல்தான் .ஜமால்தீன், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1992
79 ஹச்சு முகம்மது முகம்மது பாயிஸ், கொழும்புப் பல்கலைக் கழகம் LLB- 1993
80 முகம்மது ஸலாம் முகம்மது அரூஸ், கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1993
81 சரிபுத்தம்பி நஜீம், கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1993
82 ராஜூன் நஸீம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A(Hons) - 1993
83 பௌசுல் ஹிதாயா அப்துல் றக்கீப், கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1993
84 அப்துல் றசாக் மரியம்பீவி, கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1993
85 தாமோதரம்பிள்ளை சிவானந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A - 1993
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
குறிப்பு:
01. 1991 -1993 காலப்பகுதியில் பட்டம் பெற்ற யாராவது இங்கு விடுபட்டிருந்தால் அவர்களது விபரங்களையும், இங்கு குறிப்பிடப்பட்ட தகவலில் ஏதாவது தவறு இருப்பின் அந்த விபரங்களையும் 0772612096 என்ற இலக்கத்துக்கு எஸ்எம்எஸ் செய்யுங்கள்.
02. 2005 ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் பட்டம் பெற்று இதுவரை தகவல் அனுப்பாத கிண்ணியாப் பிரதேச பட்டதாரிகள் அவர்களது தகவலை மேற்படி இலக்கத்துக்கு எஸ்எம்எஸ். செய்யுங்கள்
03. இந்தத் தகவல்களை உள்ளடக்கிய புத்தகம் ஒன்று விரைவில் வெளியிட உத்தேசிக்கப் பட்டுள்ளது
Comment