
கிண்ணியாவின் பட்டதாரிகள் விபரம் தொடர் 04 இங்கு தரப்படுகின்றது. பட்டதாரியின் முழுப்பெயர், பட்டம் பெற்ற பல்கலைக்கழகம், பெற்ற பட்டம், பட்டம் பெற்ற ஆண்டு என்ற ஒழுங்கில் விபரம் உள்ளது.
குறித்த பட்டதாரி பெற்ற முதல் பட்டம் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
86 அப்துல் காதர் முஹம்மது முஸ்இல், கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1994
87 வாப்புராசா ரிம்சுன்னிஸா, கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1994
88 ஒலுமுதீன் கியாஸ், கிழக்குப் பல்கலைக்கழகம் B.A – 1994
89 முகம்மது நளீம் சீனத்துல் முனவ்வரா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A - 1994
90 சித்தி சரீனா பாரூக், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1994
91 முஸம்மிலா ராபிக், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1994
92 கணபதிப்பிள்ளை அன்பழகன், கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1994
93 முகம்மது சரீப் சபறுள்ளா, கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1994
94 கோடீஸ்வரி அருண்குமார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A - 1994
95 சித்தி ஜவாறிரா முகம்மது சபருள்ளாஹ், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1994
96 பரமேஸ்வரி ஹரிங்டன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A - 1994
97 முகம்மது அபூபக்கர் மன்சூர் அலி, கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1994
98. அப்துல் ஸலாம் ஜாபிர், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1994
99 முகம்மது இஸ்மாயில் முகம்மது நஸார், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1995
100 சித்தி ஹூசைமா கனியூன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A - 1995
101 முஸ்தபா சரீப்தீன், பேராதனைப் பல்கலைக்கழகம் B.Sc - 1995
102 முகம்மது அனிபா முகம்மது நஸீர், கொழும்புப் பல்கலைக்கழகம் MBBS - 1995
103 முகம்மது யாசீன் முகம்மது அலி, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1995
104 கானுதீன் முகம்மது கஸ்ஸாலி, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1995
105 கயாத்து முகம்மது ஜரீனா, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1995
106 பிச்சைத்தம்பி முகம்மது தௌசீர், கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 1995
107 கலால்தீன் அப்துல் அஹது, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A – 1995
108 நூர்முகம்மது சித்தி சலீலா, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1995
109 முகம்மது தௌபீக் சித்தி நிஹாரா, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1995
110 புகாரி முகம்மது சித்தி நாதிரா, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1995
111 சித்தி ஸாஹிரா முகம்மது கஸ்ஸாலி, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1995
112 சமீனா முகம்மது ஹுசைன், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1995
113 அப்துல் குத்தூஸ் பளீல் முகம்மது, திறந்த பல்கலைக்கழகம் B.A - 1995
114 அப்துல் ஸலாம் அப்துல் பரீத், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1995
115 அலி அக்பர் ஸஹீருள்ளா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் B.A - 1995
116 முகம்மது தமீம் ஹினாயத்துல்லாஹ், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 1995
117 முகம்;மது அபூபக்கர் முகம்மது சுக்ரி, கிரஸ்னாடோர் மருத்துவப் பல்கலைக்கழகம், ரஸ்யா, MD – 1995
தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்
குறிப்பு:
01. 1995 வரையான காலப்பகுதியில் பட்டம் பெற்றவர்களின் தகவல்கள் இதுவரை வெளியிடப் பட்டுள்ளன. இதில் யாராவது விடுபட்டிருந்தால் அவர்களது விபரங்களையும், இங்கு குறிப்பிடப்பட்ட தகவலில் ஏதாவது தவறு இருப்பின் அந்த விபரங்களையும் 0772612096 என்ற இலக்கத்துக்கு SMS செய்யுங்கள்.
02. 2005 ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் பட்டம் பெற்று இதுவரை தகவல் அனுப்பாத கிண்ணியாப் பிரதேச பட்டதாரிகள் அவர்களது தகவலை மேற்படி இலக்கத்துக்கு SMS செய்யுங்கள்
03. இந்தத் தகவல்களை உள்ளடக்கிய புத்தகம் ஒன்று வெளியிட உத்தேசிக்கப் பட்டுள்ளது
Comment