Thursday, 28, Sep, 1:57 PM

 

 
கிண்ணியாவின் பட்டதாரிகள் - 07 (2001 முதல் 2003 வரை)
 
 
கிண்ணியாவின் பட்டதாரிகள் விபரம் தொடர் 07 இங்கு தரப்படுகின்றது.  பட்டதாரியின் முழுப்பெயர், பட்டம் பெற்ற பல்கலைக்கழகம், பெற்ற பட்டம், பட்டம் பெற்ற ஆண்டு என்ற ஒழுங்கில் விபரம் உள்ளது. 
 
குறித்த பட்டதாரி பெற்ற முதல் பட்டம் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
 
178 பைசானா அப்துல் அஸீஸ், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 2001
179 அப்துல் காதர் சபியுள்ளாஹ், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A (Hons) - 2001
180 நெய்னார் முகம்மத் மஹ்மூத், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்   B.A - 2001
181 முகம்மது கான் முகம்மது விசார்தீன், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A – 2001
182 அப்துல் முத்தலிப் சமீனா பேகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A (Hons)- 2001
183 முஸ்லிமீன் மஸாஹிர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A (Hons) - 2001
184 அப்துல் மஜீது சித்தி சமீனா, பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 2001
185 அப்துல் லெத்தீப் முகம்மது சர்ஜுன், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A - 2001
186 முகம்மது தம்பி ஹபீபுள்ளா, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A (Hons) - 2001
187 முகம்மது சுபைர் பாயிஸா, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A (Hons) - 2001
188 முகம்மது மதார் முகம்மது பாரீஸ், பேராதனைப் பல்கலைக்கழகம  B.A - 2001
189 காலிதீன் காலிதா நஸ்கத், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A (Hons) - 2001
190 அப்துஸ் ஸலாம் நவ்பர், கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A (A&FM) - 2001
191 முகம்மது மதார் முகம்மது நியாஸ், பேராதனைப் பல்கலைக்கழகம் B.A - 2001
192 பக்கீர்பாவா நிஹ்மத்துல்லா , தென்கிழக்குப் பல்கலைக்கழகம்   B.A - 2001
193 முகம்மது அனிபா முகம்மது றியாஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A - 2002
194 யூசுப் முகம்மது ராசிக், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.Com - 2002
195 ஐனுதீன் முபாரக், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A - 2002
196 முகம்மது இப்ராஹீம் முஜீப் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்   B.A (Hons) - 2002
197 ஆல்தீன் ஹில்மி, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A - 2002
198 அப்துல் கபூர் றஸ்மி, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A - 2002
199 முகம்மது முஸ்தபா சாமித், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A (Hons) - 2002
200. சராப்தீன் மஸாஹினா, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A (Hons) - 2002
201 அப்துல் மனாப் ஹிதாயத்துல்லாஹ், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 2002
202 அப்துல் அஸீஸ் அஷ்ரப், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A (Hons) - 2002
203 அப்துல் கபூர் றஹ்மதுல்லா, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்   B.A - 2002
204 முகம்மது சுபைர் முகம்மது ஜெஸீர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A - 2002
205 முகம்மது பாருக் முகம்மது ரபிஃ, கிழக்குப் பல்கலைக்கழகம்  B.Sc. (Agri) - 2002
205A முகம்மது இப்ராஹீம் முகம்மது நியாஸ்தென்கிழக்குப் பல்கலைக்கழகம்B.Sc2002
205B காஸீம் முகம்மது சிஹான் சப்ரகமுவா பல்கலைக்கழகம் B.Sc (Surv.) 2002
206 முகம்மது சரீப் சாதிக், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A- 2003
207 அப்துல் காதர் முகம்மது பர்ஹான், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் BBA - 2003
208 செய்லாப்தீன் பாருக்கான், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A (hons) - 2003
209 அப்துல் லெத்தீப் அனீஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் BBA - 2003
210 சம்மூன் றமீஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்  B.A- 2003
211 சேகு அப்துல்லா உபைதுல்லாஹ், பேராதனைப் பல்கலைக்கழகம  B.A - 2003
212 முருகேசு மோகனேந்திரன், பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 2003
213 முகம்மது சஹீது முகம்மது இக்ரிமா, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்   B.Sc - 2003
214 அபூஹனிபா நிஸ்மியா, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 2003
215 தங்கராசா ஜானகி, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 2003
216 உமர்ஜகுபர் ஜுஹார்தீன், யாழ்ப். பல்கலை வவுனியா வளாகம BBA - 2003
217 சச்சிதானந்தம் கமலினி, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 2003
218 செல்வவதனி ஆனந்தராஜன், பேராதனைப் பல்கலைக்கழகம்   B.A – 2003
219 முகம்மது றிஸ்வி சித்தி பரீனா, பேராதனைப் பல்கலைக்கழகம்   B.A - 2003
220  நவரட்ணம் சசிகுமார், பேராதனைப் பல்கலைக்கழகம் B.Sc. (Eng.) - 2003
221 செல்வநாயகம் ராஜ்குமார், கிழக்குப் பல்கலைக்கழகம் B.Com) - 2003
222 அப்துல் கஹ்ஹார் முகம்மது நபீல், பேராதனைப் பல்கலைக்கழகம் B.Sc. (Eng.) - 2003
223 முகம்மது அபூபக்கர் பஸ்மினா, பேராதனைப் பல்கலைக்கழகம்     B.A - 2003
224 முகம்மது உசன் முகம்மது சபீக், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் BBA - 2003
225 ஜமால்தீன் சபுறுல் ஹஸீனா, பேராதனைப் பல்கலைக்கழகம்  B.A - 2003
226 முகம்மது கஸ்ஸாலி முகம்மது நவ்ஸாத், மொரட்டுவ பல்கலைக்கழகம் B.Sc.(Eng.) – 2003
 
 
குறிப்பு: இந்தத் தகவல்களில் ஏதாவது தவறு இருந்தால் அல்லது யாராவது விடுபட்டிருந்தால் விபரங்களை 0772612096 என்ற இலக்கத்துக்கு SMS செய்யுங்கள்.
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners