
கிண்ணியாவின் பட்டதாரிகள் விபரம் தொடர் 08 இங்கு தரப்படுகின்றது. பட்டதாரியின் முழுப்பெயர், பட்டம் பெற்ற பல்கலைக்கழகம், பெற்ற பட்டம், பட்டம் பெற்ற ஆண்டு என்ற ஒழுங்கில் விபரம் உள்ளது.
குறித்த பட்டதாரி பெற்ற முதல் பட்டம் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
230 முகம்மது மெய்யதீன் பஸ்மினா தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.Com 2004
231 முகம்மது புகாரி இர்சாத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A 2004
232 முகம்மது மதார் பௌசுல் ஹிதாயா தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A 2004
233 முகம்மது சரிபு ஹிதாயத்துல்லா யாழ். பல்கலை வவுனியா வளாகம் B.Mng. 2004
234 அப்துல் ஸலாம் பரூஸ் ஸலாம் கிழக்குப் பல்கலைக்கழகம் B.Sc (Agri) 2004
235 முகம்மது காஸீம் முகம்மது றியாசாத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் BBA 2004
236 பாக்கியத்துரை இளவரசி கிழக்குப் பல்கலைக்கழகம் B.A 2004
237 கம்தூன் நஜிமுதீன் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.Com 2004
238 முகம்மது காஸீம் சியாத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A 2004
239 அப்துல் பரீத் சதாத் சப்ரகமுவ பல்கலைக்கழகம் B.Sc. (Surv.) 2004
240 அப்துல் ஸமது மஹ்ரூப் தேசிய கல்வி நிறுவகம் B.Ed 2005
241 அப்துல் மஜீது லாபிர் தேசிய கல்வி நிறுவகம் B.Ed 2005
242 முகம்மது சரிபு நஸார் திறந்த பல்கலைக்கழகம் B.A 2005
243 முகம்மது சுல்தான் முகம்மது ஹரீஸ் கிழக்குப் பல்கலைக்கழகம் B.A 2005
244 முகம்மது இஸ்மாயில் பாறுக் திறந்த பல்கலைக்கழகம் LLB 2005
245 மசூது கமுறுதீன் பேராதனைப் பல்கலைக்கழகம் B.A 2005
246 முகம்மது அலி றிகாஸா கிழக்குப் பல்கலைக்கழகம் B.Sc. 2005
247 எம்.எம்.ஏ.அப்ரார் வயம்ப பல்கலைக்கழகம் B.Sc. 2005
248 அப்துல் பரீத் முகம்மது தாபித் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.Sc 2005
249 முகம்மது ஸக்கரியா முகம்மது கைஸ் பேராதனைப் பல்கலைக்கழகம் B.A 2005
250 ஏ.எல்.எம்.நளீம் கிழக்குப் பல்கலைக்கழகம் B.A 2005
251 முகம்மது ஸாலிஹு முகம்மது நாபிஸ் கிழக்குப் பல்கலைக்கழகம் B.Sc. (Agri) 2005
252 அபூபக்கர் முகம்மது பாரிஸ் தாலிப் வயம்ப பல்கலைக்கழகம் B.Sc. 2005
253 சேகுமதார் முகம்மது ராசீக் வயம்ப பல்கலைக்கழகம் B.Sc. 2005
254 முகம்மது காஸீம் சம்சுன்னிஸா தென்கிழக்குப் பல்கலைக்கழகம் B.A 2005
255 ஹாஜா முகைதீன் றபீஸா பேராதனைப் பல்கலைக்கழகம் B.A 2005
256 ஏம்.எஸ்.றிஸ்வானா பேராதனைப் பல்கலைக்கழகம் B.A 2005
257 எஸ்.ஏ.ஐபா பேராதனைப் பல்கலைக்கழகம் B.A 2005
258 தர்மசேகரம் கலைக்குமார் கிழக்குப் பல்கலைக்கழகம் B.A 2005
259 அப்துல் ஹஸன் றிஸ்வானா பேராதனைப் பல்கலைக்கழகம் B.A 2005
260 தாஜூர் நஜிமுல் ஹுதா திறந்த பல்கலைக்கழகம் B.A 2005
261 ஆசுதீன் லெப்பை முகம்மது பாயிஸ் பேராதனைப் பல்கலைக்கழகம் B.A 2005
262 முகம்மது முசாதிக் றினோஸா ஹானத் பேராதனைப் பல்கலைக்கழகம் B.A 2005
263 ஏ.எச்.றிஸ்வானா பேராதனைப் பல்கலைக்கழகம் B.A 2005
264 எம்.எம்.கரீம் வயம்ப பல்கலைக்கழகம் B.Sc 2005
குறிப்பு:
இந்த தகவல்களில் ஏதும் தவறுகள் இருப்பின் அல்லது விடுபட்டிருப்பின் கீழே Comment பகுதில் குறிப்பிடுங்கள்
தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment