சிரேஷ்ட டிஐஜி அஜித் ரோஹன ஐசியுவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி சமூக வலைதளங்களில் பரவி வரும் படங்கள் பொய்யானவை என்று போலிஸ் திணைக்களம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
SDIG ரோஹன தற்போது கோவிட் -19 தொற்றுக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நோயிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
Comment